Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி ... விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் மெகா ‛திருமுக்குறுணி மோதகம்’ படைத்து சிறப்பு வழிபாடு விநாயகர் சதுர்த்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம்
எழுத்தின் அளவு:
அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

07 செப்
2024
12:09

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின்
இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை
ஞானக் கொழுத்தினைப்புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்கபித்த
ஜம்பூ பலஸார பக்ஷதம்உமாஸுதம் சோக வினாச
காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

விநாயகர் சகஸ்ரநாமம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விநாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹேவக்ரதுண்டாய தீமஹிதன்னோ தந்தி ப்ரசோதயாத்.

விநாயகர் பாடல்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்ததொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்லகுணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் ஸ்லோகம்

மூஷிக வாகன மோதக ஹஸ்தசாமர கர்ண விளம்பித சூத்ரவாமன ரூப மஹேஸ்வர புத்ரவிக்ன விநாயக பாத நமஸ்தே.

விநாயகர் காயத்ரி மந்திரம்

வக்ரதுண்டாய ஹீம்ஓம் நமோ ஹேரம்ப மதமோதிதமம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹாஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

நாம் விநாயகரை வணங்கும் போதுஅருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar