Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ... ஸ்ரீரங்கபட்டணா தசரா விழா;  ‘ஹாட்ரிக்’ அடிக்கும் மகேந்திரா யானை ஸ்ரீரங்கபட்டணா தசரா விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 கோடி ஜி.எஸ்.டி., கிடைக்கும்
எழுத்தின் அளவு:
ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 கோடி ஜி.எஸ்.டி., கிடைக்கும்

பதிவு செய்த நாள்

11 செப்
2024
12:09

இந்துார்: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வாயிலாக, அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியாக, 400 கோடி ரூபாய் கிடைக்கும், என, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோயிலில், கடந்த ஜன., 22ல், பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.


இந்த கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோயில் வளாகத்தில் பல்வேறு கடவுள்களுக்கும் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிவ லிங்கத்தை தேர்வு செய்வதற்காக, மத்திய பிரதேசத்தின் இந்துாருக்கு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் சென்றுள்ளார். இந்நிலையில், இந்துாரில் நடந்த நிகழ்ச்சியில் சம்பத் ராய் கூறியதாவது: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வாயிலாக, அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியாக, 400 கோடி ரூபாய் கிடைக்கும். 70 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வளாகத்தில், மொத்தம் 18 கோயில்கள் கட்டப்படும். இதில் மகரிஷி வால்மீகி, ஷப்ரி, துளசிதாஸ் கோயில்களும் அடங்கும். 100 சதவீதம் வரி செலுத்துவோம். ஒரு ரூபாய் கூட குறைத்து கணக்கு காட்ட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar