Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகம் நடந்த 3ம் நாளில் ... ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 கோடி ஜி.எஸ்.டி., கிடைக்கும் ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் குலச்சிறை நாயனார் குருபூஜை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் குலச்சிறை நாயனார் குருபூஜை வழிபாடு

பதிவு செய்த நாள்

11 செப்
2024
12:09

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் மண்டபத்தில், அந்தந்த நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர், குருபூஜை நடத்தி வருகின்றனர். நின்ற சீர் நெடுமாறன் பாண்டிய மன்னனிடம், முதல் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்தனர். சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை மற்றும் திருமுறை பன்னிசை பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar