Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ ... தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் தக்ஷிண விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர், பிரணவமலை கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர், பிரணவமலை கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?

பதிவு செய்த நாள்

11 செப்
2024
04:09

திருப்போரூர்; குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என, முருகப் பெருமானை கவுரவிப்பர். ஆனால், திருப்போரூரில் இருக்கும் குன்றில், கந்தசுவாமிக்கு பதில், அவரின் தந்தையான கைலாசநாதர்-, பாலாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டுள்ளார். இந்த பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோவில், சங்ககால பழமையான கோவிலாக கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இக்கோவில், கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, இவ்வூர் உபயதாரர் வாயிலாக கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காவும், சமூக விரோத செயலை தடுக்கும் வகையிலும், மலைக்கோவிலை சுற்றிலும் இரும்பு கம்பி வலை அமைக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் கேட் அமைத்து, பாதுகாவலர் நியமிக்க வேண்டும். அதேபோல், பக்தர்களின் நலனை கருதி, கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் நீண்டகாலமாக உள்ளது. எனவே, அறநிலையத் துறையினர், இக்கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar