Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர், பிரணவமலை கோவிலில் ... செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

11 செப்
2024
04:09

மந்தாரக்குப்பம்; பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் 21 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. நேற்று இரவு விநாயகருக்கு  திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிக்தி, புக்தி சுவாமிகளுக்கு முறைப்படி பெண்அழைப்பு, சீர்வரிசை, பூ, பழங்கள், இனிப்புகள்,  ஊர்வலமாக எடுத்து சென்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து  சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அப்போது பஜனை பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar