Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ... கருவூர் சித்தருக்கு சாபவிமோசனம் அளித்து காட்சி கொடுத்த நெல்லையப்பர்; மானூரில் பக்தர்கள் பரவசம் கருவூர் சித்தருக்கு சாபவிமோசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு தென்தமிழக மாவட்ட சிறப்புக் கூட்டம்
எழுத்தின் அளவு:
ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு தென்தமிழக மாவட்ட சிறப்புக் கூட்டம்

பதிவு செய்த நாள்

12 செப்
2024
11:09

பாளை; ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைந்த தென் தமிழக மாவட்டங்களின் சிறப்புக் கூட்டம் பாளை தியாகராஜ நகரில் நடந்தது. 


நெல்லை தெற்குமடம் கணபதி சுப்பிரமணிய சிவாச்சாரியார், உமையொருபாக ஆதீனம் உமாமகேஸ்வர சிவச்சாரியார் சுவாமிகள், மேலமடம் நடராஜன் சிவாச்சாரியார் கவுரவிக்கப்பட்டனர். ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் சிவம். சேவா சங்கம் கணேசன் சிவம் வரவேற்றனர். தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை நிறுவனர் செல்வம் பட்டர் வாழ்த்துரை வழங்கினார். தேசிய தலைவர் சாம்பமூர்த்தி சிவாச்சாரியார், தேசிய பொருளாளர் வக்கீல் ஐயப்ப சர்மா, அமைப்புச் செயலாளர் ஞானசேகர் சிவாச்சாரியார், கவுரவ ஆலோசகர் கணேசன் சிவம், தேசிய பொதுச் செயலாளர் மோகன் சிவாச்சாரியார், துணைத்தலைவர் கணேசன் சிவாச்சாரியார், கொள்கை பரப்பு செயலாளர் தியாகராஜ சிவம், கவுரவ ஆலோசகர் பாலாமணி சிவாச்சாரியார், தமிழ் மாநில தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணிய சிவம், மாநில பொருமாளர் ஞானம் சிவாச்சாரியார், துணைப் பொதுச் செயலாளர் சுரேஷ் சிவாச்சாரியார், கொள்கை பரப்பு செயலாளர் சாம்பசிவம் சிவாச்சாரியார், மாநில செயலாளர் உமாகாந்த் சிவாச்சாரியார், துணைச் செயலாளர் ஆனந்த் சிவாச்சாரியார், நெல்லை ஒருங்கிணைப்பாளர் குலசேகரன் பட்டர், அர்ச்சகர்கள் குமார்பட்டர், ராஜேஷ்பட்டர், மணிகணேஷ் பட்டர், குலசேகர பட்டர், கணேசபட்டர், ராமநாதபட்டர், தூத்துக்குடி குமார் பட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி, சதாபிஷேகம் முடித்த சிவாச்சாரியார்களை கவுரவித்தல், சிவ ஸ்தீரிகளை கவுரவித்தல், அர்ச்சகர் பணியில் பொன்விழா கண்ட சிவாச்சாரியார்களை கவுரவித்தல், சிவாச்சாரியர்களின் சமூக வளர்ச்சிக்காக திட்டமிடுதல், சிவ ஸ்தீரிகளின் முன்னேற்றத்திற்காக வழிவகுத்தல், இளைஞரணி துவக்கம், ஆதிசைவர் மேட்ரிமோனி மூலம் திருமணம் ஜாதகப்பரிவர்த்தனை, மருத்துவ முகாம் நடத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ முகாம், பிரதமர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்குதல், கண் பரிசோதனை, பொதுமருத்துவ முகாம் நடந்தது. ஆதிசைவர் மேட்ரிமோனி முகாம் ஜதாகம் பதிவு செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar