Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி ராபதீஸ்வரர், அழகுராஜ ... பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

14 செப்
2024
11:09

ஆலங்குளம்; ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி, யோகாம்பிகை அம்பாள் கோயில் ஆவணித் திருவிழா கடந்த௪ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள், பஜனை, வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் சிகரநிகழ்வான தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. வைத்தியலிங்க சுவாமி தேரை ஆண்களும், யோகாம்பிகை அம்பாள் தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். வீதிகள் வழியாக தேர்கள் நிலையம் சேர்ந்தன. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரகிராம மக்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar