Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாதம் துவக்கம்; காரமடை ... நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பவுர்ணமி பூஜை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாரம்மன் கோவில் கொடை விழா விமரிசை
எழுத்தின் அளவு:
முத்தாரம்மன் கோவில் கொடை விழா விமரிசை

பதிவு செய்த நாள்

17 செப்
2024
04:09

கூடுவாஞ்சேரி; காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் முத்துவேல் நகரில், ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 28ம் ஆண்டு கொடை திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நடப்பட்டு, கோவில் கொடை விழா நடந்து வந்தது. கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மனுக்கு, பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் செய்யப்பட்டது. அதன்பின், கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், வாண வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை, முத்தாரம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar