Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசியலில் மீண்டும் பிரகாசிக்க ... சுட்டெரிக்கும் வெயில்; ராமேஸ்வரத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கோயில்வீதி சுட்டெரிக்கும் வெயில்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த கொளத்துார் செல்லியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த கொளத்துார் செல்லியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

19 செப்
2024
04:09

திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஆக., 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும் மாலை மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 27வது நாளான மண்டலாபிஷேக விழா, நேற்று இரவு நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 300 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. இதில், கொளத்துார், மாம்பாக்கம், பனங்காட்டுப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar