Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்காசி பிரம்மா கோயிலில் ... பொக்கனாரேந்தலில் முளைப்பாரி உற்ஸவம் பொக்கனாரேந்தலில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் மாயமான அவலம்
எழுத்தின் அளவு:
இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் மாயமான அவலம்

பதிவு செய்த நாள்

20 செப்
2024
02:09

ஸ்ரீபெரும்புதுார்; எறையூர் இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் தீர்த்த குளம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளதால், சீரமைத்து பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில், பழமையான இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கி ஈஸ்வரர் கோவில் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், சிவலிங்களும் உடைய இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், கோவில் எதிரே உள்ள தீர்த்தகுளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் துார்ந்து உள்ளது. இதனால், குளம் முழுவதும் புதர் மண்டி சீரழிந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar