Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்க வைக்கும் திருப்பதி பிரசாத ... புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே தரிசிக்க முடியும் உடுமலை ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்

பதிவு செய்த நாள்

21 செப்
2024
08:09

சிக்கமகளூரு; ஹொரநாடு ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் நேற்று முதல் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. சமீப காலமாக கோவில்களுக்கு வரும் பக்தர்கள் சிலர், ஷாட்ஸ், டி ஷர்ட், ஸ்கர்ட் அணிந்து கொண்டு வருகின்றனர். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில், சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பா கோவிலில், ஆடை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. அதுபோன்று, கலசாவின் ஹொரநாடுஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவிலிலும் ஆடை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று முதல் ஆண்கள் பேன்ட், ஷர்ட், வேஷ்டி, மேல் துண்டு, பேன்ட் பைஜாமாவும்; பெண்கள் சேலையும், சுடிதார் மட்டுமே அணிந்து வர வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar