Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெருமாள் கோயில்களில் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

22 செப்
2024
10:09

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் சிரமத்துடன் நீராடி செல்கின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் 2019ல் மத்திய சுற்றுலா நிதியில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப்புகள் வைத்து படிக்கட்டுகளாக அமைத்தனர். இந்த சிமெண்ட் சிலாப்புகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து தாறுமாறாக கிடக்கிறது. கூட்டம் நெரிசல் சமயத்தில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இதனை முழுவதுமாக அகற்றி இயற்கை சார்ந்த கடற்கரை மணல் பரப்புடன் அமைக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அவசரகதியில் சிமெண்ட் சிலாப் அமைத்து மத்திய சுற்றுலா நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் நலன் கருதி அக்னி தீர்த்த கடற்கரை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar