Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் ... கருவறைக்குள் அம்மனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபாடு கருவறைக்குள் அம்மனுக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து தி.மு.க., எம்.எல்.ஏ., பக்தி பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து தி.மு.க.,  எம்.எல்.ஏ., பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

23 செப்
2024
11:09

திருப்பூர்; திருப்பூர் ஓம் சக்தி கோயிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் மேயர், கருவறைக்குள் சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.


திருப்பூரில் உள்ள, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நேற்று நடந்தது. விழாவில், கஞ்சிக்கலய ஊர்வலத்தை தொடர்ந்து பொதுமக்கள் கருவறைக்குள் சென்று, ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் வழிபாடு நடத்திய தி.மு.க.,வைச் சேர்ந்த, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், இந்திய கம்யூ.,வைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பாலாபிஷேகம் செய்தனர். சட்டை அணியாமல் கருவறைக்குள் சென்ற அவர்கள், சிறிய குடங்களில் எடுத்துவந்த பாலில், பராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar