Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு ... திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருச்செந்தூரில் 6 மணிநேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோவிலில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வர உத்தரவு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோவிலில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வர உத்தரவு

பதிவு செய்த நாள்

30 செப்
2024
12:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில்  பாரம்பரிய உடைகள் குறித்து கோயில் (பொறுப்பு)  செயல் அலுவலர் சந்திரசேகர ஆசாத் சிறப்பு அறிவிப்பு பலகையை ஏற்பாடு செய்ய வைத்தார் . கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோயில் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற அவர், கோவிலில் பணிபுரியும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என முதலில் விதிமுறையை விதித்தார். அதை  அனைவரும் கோயில் (ஊழியர்களும்) கடைபிடிக்கிறார்கள்.  அதேபோல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் பாரம்பரிய உடைகளை பின்பற்றி ஒத்துழைக்கும் வகையில் (அறிவிப்பு ) பலகைகளை அமைத்துள்ளார். கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் ஒரு பலகை ஃப்ளெக்ஸி (போர்ட்) நிறுவப்பட்டுள்ளது.  இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar