Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... தமிழக பக்தர்களின் பிரார்த்தனையுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவக்கம் தமிழக பக்தர்களின் பிரார்த்தனையுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா ஆரம்பம்
எழுத்தின் அளவு:
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா ஆரம்பம்

பதிவு செய்த நாள்

02 அக்
2024
03:10

பாலக்காடு; சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா ஆரம்பித்துள்ளன.

கேரள மாநிலம் பாலக்காடு சந்திரநகர் அருகே உள்ளது சிருங்கேரி சாரதா பீடத்தின் கீழ் செயல்படும் சாரதாம்பாள் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் நவராத்திரி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நவராத்திரி திருவிழா நேற்று ஆரம்பித்தன. காலை 8:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6:15 மணிக்கு கலச ஸ்தாபனம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்துள்ள ஏழு நாட்களில் கணபதி ஹோமம், பால்/பஞ்சாமிர்த அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, துர்கா சப்தசதி பாராயணம், தம்பதி பூஜை, மகா தீபாராதனை, திரிசதி அர்ச்சனை, வேத கோஷங்கள் உடன் அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் ஆகியவை நடைபெறும். 11ம் தேதி மதியம் 1:00 சண்டி ஹோமம், சுகாசினி பூஜை, பூர்ணாஹுதி ஆகியவை நடைபெறுகின்றன. 12ம் தேதி காலை 8:30 மணிக்கு சரஸ்வதி பூஜை, வித்யாரம்பம் ஆகியவை நடக்கும். விழா நாட்களில் கோவில் வளாக கலையரங்கில் மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். முன்னதாக கடந்த தினம் சிருங்கேரி சாரதா பீட ஜகத்குரு விதுசேகர பாரதி ஸ்வாமிஜி விழா நோட்டீசை வெளியிட்டு ஆசீர்வாதம் அளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் கரிம்புழை ராமன், கன்வீனர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar