Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை அண்ணன்பெருமாள் ... இன்று லலிதா கவுரி விரதம், சஷ்டி, நவராத்திரி 6ம் நாள்; அன்னை கவுரி, முருகனை வழிபட எதிலும் நன்மையே நடக்கும். இன்று லலிதா கவுரி விரதம், சஷ்டி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்; சர்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்; சர்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி உலா

பதிவு செய்த நாள்

08 அக்
2024
10:10

திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான நேற்று இரவு சர்வபூபால வாகனத்தில் அலங்காரத்தில் தேவியருடன் வலம் வந்தார்.


ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா அக்.,4ல் துவங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் மலையப்பசுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவின், நான்காம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கற்பக விருட்ச வாகனத்தில் வரும் சுவாமியை தரிசித்தால் கேட்டது யாவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை சர்வபூபால வாகனத்தில் சுவாமி தேவியருடன் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பஸ் நிலையத்திலிருந்து துவங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. செல்லும் பாதையில் மலர் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar