Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருணைக்கடல் காஞ்சி மகா பெரியவருக்கு ... திருப்பதி பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி திருப்பதி பிரம்மோற்சவம்; மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோவில்களில் நவராத்திரி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கோவில்களில் நவராத்திரி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

08 அக்
2024
11:10

காளஹஸ்தி; காளஹஸ்தி கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் துர்கை அம்மன் மற்றும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் ஐந்தாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் காளஹஸ்தி அடுத்துள்ள பாஸ்கல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்திலும், பஜார் தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் அஸ்வருதா தேவி அலங்காரத்திலும், வேடாம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தட்சிண காளிகாதேவி கோயிலில் பாலா திரிபுர சுந்தரி தேவி அலங்காரத்திலும், பிபி அக்ரஹாரத்தில் உள்ள சிறிய கங்கையம்மா கோவிலில் அம்மன் மீனாட்சி அலங்காரத்திலும், பிபி அக்ரஹாரத்தில் உள்ள பெரிய கங்கையம்மா தேவஸ்தானத்தில் மீனாட்சி தேவிக்கு அலங்காரத்திலும், பாஸ்கர்பேட்டை ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும், பகதூர் பேட்டை தெட்டில் உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், பகதூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சிவகாமி அம்மனாக அழகிய அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  திரளான  பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar