Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயதசமி; தருமபுரம் ஆதீனத்தில் தங்க ... வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்; பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள் வடபழனி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
11:10

மயிலாடுதுறை; ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்- வடமாநில தொழிலாளர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீநிவாச  பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு பிரம்மோற்சவத்தின் முக்கிய  திருவிழாவான திருதேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து ராஜ அலங்காரத்தில்  ஸ்ரீநிவாச பெருமாள் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டதும்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் வடமாநில தொழிலாளர்களும் பங்கேற்று பக்தி  பரவசத்துடன் தேரினை இழுத்து வழிபட்டனர். தொடர்ந்து தேர் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் நான்கு ரத வீதிகளில் வழியே மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வீடுகள், வணிக நிறுவனங்களில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar