Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் ... பொன்காளியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா பொன்காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும்31ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும்31ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
12:10

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 31ம் தேதி, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி, ஏழுமலையான் கோவிலில், தங்க வாசலுக்கு அருகில் உள்ள, கண்டா மண்டபத்தில், தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி, காலை, 7:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள், கண்டா மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட, சர்வ பூபாள வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் படிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொள்வர். இந்நிகழ்ச்சி காரணமாக, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆகியவற்றை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை, அர்ச்சனை ஆகியவை, பக்தர்கள் இல்லாமல், தனிமையில் நடத்தப்படும். சுப்ரபாதம் மற்றும் சகஸ்ர தீபாலாங்கார சேவைகளில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண ... மேலும்
 
temple news
கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ... மேலும்
 
temple news
கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள தடத்துப் பிள்ளையார் எனும் சக்தி கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar