Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் ... அகரம் முத்தாலம்மன் கோயில் விழா கோலாகலம் ;பக்தர்கள் குவிந்தனர் அகரம் முத்தாலம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்காக ஆன்லைன் ரேடியோ; தேவசம்போர்டு டெண்டர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்காக ஆன்லைன் ரேடியோ; தேவசம்போர்டு டெண்டர்

பதிவு செய்த நாள்

21 அக்
2024
05:10

சபரிமலை; சபரிமலை பக்தர்களின் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆன்லைன் ரேடியோ அறிமுகம் செய்கிறது. இதற்காக தேவசம்போர்டு டெண்டர் கோரியுள்ளது.


சபரிமலையில் மண்டல காலம் அடுத்த மாதம் 16-ல் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதல் ஆன்லைன் ரேடியோ சேவையை தொடங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. ரேடியோ ஹரிவராசனம் என்ற பெயரில் இந்த ஆண்லைன் ரேடியோ இயங்கும். 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இந்த ரேடியோவை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கேட்கக்கூடிய அளவில் உருவாக்கப்படுகிறது. இதனுடைய தலைமை ஒலிபரப்பு நிலையம் சபரிமலையில் செயல்படும். இதில் சபரிமலை வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோயில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள், சபரிமலை வரலாறு பற்றிய சிறப்பு தொகுப்புகள் ஒலிபரப்பாகும். கோயில் மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பான நேர்காணல் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரேடியோ நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தேவசம்போர்டு கோரியுள்ளது. மண்டல சீசனுக்கு முன்னால் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar