Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் ... 13 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மல்லாங்கிணர் முத்தாலம்மன் கோயில் திருவிழா 13 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியார்; நவம்பர் 13 வரை விஜய யாத்ரா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியார்; நவம்பர் 13 வரை விஜய யாத்ரா

பதிவு செய்த நாள்

25 அக்
2024
11:10

சென்னை; ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் நாளை தமிழகம் வருகிறார். அவரின், ‘விஜய யாத்ரா – 2024 சென்னை’ நாளை துவங்குகிறது. பெங்களூரில் இருந்து, நாளை மாலை, 3:00 மணிக்கு, இளைய சங்கராச்சாரியார் ஒசூர் வருகிறார். மாலை ரத்னகிரியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லும் அவர், அங்கிருந்து இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடம் வருகிறார். துாளி பாத பூஜை நடக்கிறது. பக்தர்களின் வரவேற்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீசந்திரமவுலீஸ்வர் பூஜை செய்கிறார். அடுத்த நாளும் காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், 28ல் சென்னை வருகிறார். அன்று முதல், நவம்பர் 13 வரை சென்னையில் தங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின் திருப்பதி செல்ல உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar