Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் : 12 மணி ... அறுபடைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத முருகனின் ஒரே படை வீடு எது தெரியுமா? அறுபடைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் செல்வ விநாயகர், மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆத்தூர் செல்வ விநாயகர், மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

07 நவ
2024
01:11

ஆத்தூர்: ஆத்தூர் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய வீட்டு வசதி நகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில், விநாயகர் திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம்,நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை கோ பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு மேளதாள முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மகா மாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் மூலவர் சிலைக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்று, பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar