Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத்தூணிற்கு ... நத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ஸ்நபன திருமஞ்சனம்.. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் ஸ்நபன திருமஞ்சனம்.. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 நவ
2024
05:11

திருப்பதி; புனித கார்த்திகை மாசத்தில் நடைபெறும் கார்த்திகை வனபோஜனம் மஹோத்சவத்தில் நேற்று திருமலா வைபவ விழா மண்டபத்தில் ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.


விழாவை முன்னிட்டு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வேதகோஷம் மற்றும் மங்கள வாத்தியங்களுடன் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீமலையப்பசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஈவோ ஜெ.ஷ்யாமலராவ் மற்றும் லோகநாதம், சுரேந்திரா, பேஷ்கர் ராமகிருஷ்ணா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar