Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு சாஸ்தா – 5; வளமான ... தினமும் ஒரு சாஸ்தா – 7; பிரச்னை தீர்க்கும் எஸ்.பெரியபாளையம் அய்யனார்..! தினமும் ஒரு சாஸ்தா – 7; பிரச்னை ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா – 6; வெற்றிக்கு... ஓடைக்கரை சாட்டை ஏந்திய அய்யனார்
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா – 6; வெற்றிக்கு... ஓடைக்கரை சாட்டை ஏந்திய அய்யனார்

பதிவு செய்த நாள்

21 நவ
2024
11:11

சேலம் மாவட்டம் ஆத்துார் உப்பு ஓடைக்கரையில் சாட்டை ஏந்திய அய்யனார் கோயில் உள்ளது. இவரை வழிபட்டால் தடை நீங்கி வெற்றி கிடைக்கும். 


பழமையான இக்கோயிலில் பூர்ணா தாமரை மலரையும், புஷ்கலா அல்லி மலரையும் ஏந்தியபடி உள்ளனர். ஆடித்திருவிழாவின் போது சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு நள்ளிரவு பூஜையும், மறுநாளன்று பொங்கல், தேர்த்திருவிழா நடக்கும். அப்போது மேளம், தாளம் இசைப்பதோ, பெண்கள் பங்கேற்பதோ கூடாது. இக்கோயிலின் காவல் தெய்வங்களான கருப்பண்ணாரும், அய்யனாரும் ஊரைக் காக்க தினமும் குதிரை மீதேறி வலம் வருகின்றனர். சைவ படையலை ஏற்கும் அய்யனாருக்கு கருப்பு ஆடை சாத்தக் கூடாது. திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், திருட்டு போன பொருள் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் விளக்கேற்றுகின்றனர். பல்லி சப்தமிடுவதை சுவாமியின் உத்தரவாக கருதி முயற்சியை தொடங்குகின்றனர்.  


ஆத்துார் புதுபஸ் ஸ்டாண்டில் இருந்து புறவழிச்சாலை வழியாக உப்பு ஓடை, விதைப்பண்ணைக்கு செல்லும் சாலையில் 2 கி.மீ.,

நேரம்: காலை 9:00 –  11:00 மணி

தொடர்புக்கு: 97892 96669


அருகிலுள்ள தலம்: ஆத்துார் காயநிர்மலேஸ்வரர் கோயில் 

நேரம்: காலை 7:00 – 11:30 மணி, மாலை 5:00 – 8:00 மணி.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் ... மேலும்
 
temple news
விருதுநகர் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar