Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன., 16 வரை தரிசன முன்பதிவு ... சபரிமலையில் பக்தர்களின் எடை பார்த்து டோலி கட்டணம் : தேவசம்போர்டு முடிவு சபரிமலையில் பக்தர்களின் எடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ போலீசின் கியூ ஆர் கோடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ போலீசின் கியூ ஆர் கோடு

பதிவு செய்த நாள்

06 டிச
2024
11:12

சபரிமலை; சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வேண்டிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி பத்தனம்திட்டா போலீஸ் கியூ ஆர் கோடு வெளியிட்டுள்ளது. சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா எஸ்.பி., பி.ஜி. வினோத்குமாரின் உத்தரவில் போலீஸ் சைபர் செல், சபரிமலை போலீஸ் கைடு என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அனைத்து முக்கிய விஷயங்களும் தெரியும். சபரிமலையில்உள்ள முக்கிய இடங்கள், பக்தர்கள் எது செய்யலாம் செய்யக்கூடாது, உள்ளிட்ட விஷயங்களுடன் போலீஸ் ஹெல்ப் லைன் எண்களும் உள்ளன. போலீஸ் ஸ்டேஷன், அரசு போக்குவரத்துக் கழகம், மருத்துவ பணிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, உணவு பாதுகாப்பு, தேவசம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவற்றுக்கான விவரங்கள் தொலைபேசி எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான பார்க்கிங் கிரவுண்டுகள், கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சபரிமலைக்கு வரும் பாதைகள், தரிசன பாதை, காலநிலை உள்ளிட்ட விவரங்களும் இதில் உள்ளன. இந்த விபரங்கள் அவ்வப்போது அப்டேட் செய்யும் வகையில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை;  சபரிமலையில் நேற்று மாலை தங்க அங்கி அணிவித்து நடைபெற்ற தீபாராதனையை பல்லாயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சபரிமலை : சபரிமலையில் நாளை(டிச.,26) மண்டல பூஜை நடைபெறுகிறது. தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வந்தடைகிறது. ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டல கால பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரளா போலீசார், நேற்று ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (டிச.,23) ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar