அபிநவ வித்யா சங்கர பாரதி சுவாமிகள் திருப்பதியில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2024 05:12
திருப்பதி; ஸ்ரீ ஜகத்குரு புஷ்பகிரி சங்கராச்சாரியார் மகா சம்ஸ்தானத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு அபிநவ வித்யா சங்கர பாரதி சுவாமிகள் இன்று புதன்கிழமை காலை திருமலையில் தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த சுவாமிக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து திருமலையில் புஷ்பகிரி சங்கராச்சாரியார் பிரார்த்தனை செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.