Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈச்சனாரி விநாயகர் கோவிலில் நாள் ... உண்டியலில் விழுந்த ‘ஐபோன்’ முருகனுக்கே... திருப்போரூர் கோவிலில் சம்பவம் உண்டியலில் விழுந்த ‘ஐபோன்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்
எழுத்தின் அளவு:
கடலுார் மாவட்ட கோவில்களில் தருமபுரம் ஆதினம் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 டிச
2024
03:12

கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு, மயிலாடுதுறை தருமபுரம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், பாடலீஸ்வரர், பெரியநாயகி தாயாருக்கு நாகராஜ குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். அப்போது, ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். பின், கோவிலில் நடந்து வரும் திருப்பணி குறித்து கேட்டறிந்து, விரைந்து முடிக்க கூறினார். முன்னதாக தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், திருச்சோபுரம் சிவகுருநாதர் கோவில் மற்றும் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்களில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar