Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்கள் நலன் ... மணம்பூண்டி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா மணம்பூண்டி ஐயப்பன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பித்தளைப்பட்டியில் விரதமிருந்து பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பித்தளைப்பட்டியில் விரதமிருந்து பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 டிச
2024
10:12

சின்னாளபட்டி; பித்தளைப்பட்டியில் விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். நேற்று 15ம் ஆண்டு பூக்குழி இறங்குதல் விழா நடத்தினர். முன்னதாக நேற்று வரதராஜ பெருமாள் கோயில் மண்டபத்தில், அன்னதானம் நடந்தது. பின்னர் மகா காளியம்மன் கோயில் முன்பு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் குழுவினர், கிராம கோவில்களில் ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். சிறப்பு பூஜைகளுக்கு பின், வரிசையாக நின்றிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பூக்குழி இறங்குதலை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. செவ்வாய்க்கிழமை இருமுடி கட்டுதலுடன் சபரிமலை யாத்திரை துவங்குவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar