Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,500 ஆண்டு வரலாறு கொண்ட ஹரியும், ... ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் திறன் தேடல் நிகழ்ச்சி கொடியேற்றம் ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டூர் ஐயப்பன் கோவில் பூஜா பூஜா வைபவத்தில் சண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டூர் ஐயப்பன் கோவில் பூஜா பூஜா வைபவத்தில் சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

24 டிச
2024
02:12

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காட்டூர் ஸ்ரீ ஐயப்பன் பஜனை சமாஜம் 64 ஆம் ஆண்டு பூஜா வைபவத்தில் சண்டி ஹோமம், பூரணாகுதி நடந்தது. சந்தான சாஸ்திரி குழுவினர் நடத்தினர்.


மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜன் சமாஜத்தில், பத்து நாள் பூஜா வைபவம் நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கி, நவக்ரஹயக்ஞம் நடந்தது. இரண்டாம் நாள் சாஸ்தா ஹோமம், மூன்றாம் நாள் பவுமான ஜபம் மற்றும் தன்வந்திரி ஹோமமும், சுயம்வர பார்வதி ஹோமமும் நடந்தது.  நேற்று ருத்யுஞ்ச ஹோமம் பூஜையில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐயப்பனுக்கு மஹன்யாச ருத்ராபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. ஹோமத்தில் பங்கேற்ற, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை சண்டி ஹோமும், நாளை மஹன்யாச ருத்ர ஜெபம் ஹோமமும் தீப அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் பஜன சமாஜ குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar