Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதியின் ... ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் பங்கேற்பு ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா; பக்தர்கள் வசதிக்கு நடவடிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா; பக்தர்கள் வசதிக்கு நடவடிக்கை

பதிவு செய்த நாள்

27 டிச
2024
10:12

திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலில், வரும், 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன.1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.


இந்த விழாவிற்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவர். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான குடில்களில் செய்து வருகிறது. மேலும், வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிடம் அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள், கூடுதலாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று, திருத்தணி கோவில் சேர்மன் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் மலைக்கோவில், மலைப்பாதை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். மேலும், மலையடி வாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், அதற்கு செல்வதற்கு வழி போன்ற இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, கோவில் உதவி பொறியாளர்கள் வேல்முருகன், நேதாஜி உட்பட கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar