Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் 31ல் படித் ... திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதினம் வழிபாடு திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஐயப்பன் மணி மண்டபத்தில் படிபூஜை : பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

27 டிச
2024
10:12

சின்னமனுார்; சின்னமனுார் ஐயப்பன் மணி மண்டபத்தில் 18 படி பூஜை, மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளாக ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


சின்னமனுார் ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் மணி மண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படிகளுக்கு பூஜைகள் நடந்தன. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் குருசாமிகளால் நடத்தப்பட்டது. நேற்று காலை மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர். மாலை சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. திரளான பொது மக்கள் திரண்டு நின்று, சரண கோஷமிட்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar