கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேவகோட்டை; தேவகோட்டை ஆதிசங்கரர் கோவிலில் அனுமார் ஜெயந்தியை முன்னிட்டு லட்ச்சார்ச்சனை நடந்து வருகிறது. விழாவில் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.