Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெற்றியூர் பாகம்பிரியாள் ... திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா; பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்; வடவள்ளியில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்; வடவள்ளியில் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 டிச
2024
12:12

கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகாசங்கர மினி ஹாலில் மார்கழி மாதம் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு மகா பெரியவா ஆராதனை மகோத்சவம் நடைபெற்றது.  முதல் நிகழ்வாக காலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம் நடந்தது. காலை 8 மணி அளவில் மகா பெரியவர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar