Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமியார் சீக்கிரம் சாகணும் ... கூடலுாரில் இருந்து பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை கூடலுாரில் இருந்து பழநிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் பூந்தோட்டம் சித்திவிநாயகர் கோவிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் பூந்தோட்டம் சித்திவிநாயகர் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

28 டிச
2024
11:12

விழுப்புரம்; விழுப்புரம் பூந்தோட்டம் ஐயப்பசாமி சன்னதியில் மண்டல பூஜை நடந்தது. விழுப்புரம் ரங்கநாதன் ரோடு, சித்திவிநாயகர் கோவிலில் உள்ள மணிகண்டன் ஐயப்பசாமி சன்னதியில் நேற்று மண்டல பூஜை நடந்தது. காலை 7.00 மணிக்கு கணபதி பூஜையுடன் மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து, 18 படி பூஜையும், மணிகண்டன் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. மணிகண்ட சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு அன்னதானம் வழங்கினர். ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar