Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... வருட கடைசி செவ்வாய் தரிசனம்; கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் வருட கடைசி செவ்வாய் தரிசனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2024
04:12

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, அம்மன் சரண கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திலும் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சென்னை, பெங்களூர், வேலுார், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றிய அண்ணாமலையார் மலை உச்சியில், ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மார்கழி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே பொருளூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர், ... மேலும்
 
temple news
சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar