Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் சுவாமிகளுக்கு வெள்ளிக் கவசங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் சுவாமிகளுக்கு வெள்ளிக் கவசங்கள்

பதிவு செய்த நாள்

01 ஜன
2025
07:01

 திருப்பரங்குன்றம்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடந்தது. விளாச்சேரி பூமி நிலா, வெங்கடேசப் பெருமாள் கோயிலில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது. தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க கவசம், உற்சவருக்கு ஏகாந்த சேவை அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது. ஹார்விபட்டி சக்ர திரிசக்தி பீடத்தில் மூலவர் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar