Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் ... கள்ளக்குறிச்சி ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை கள்ளக்குறிச்சி ஆனந்த கிருஷ்ணருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
11:01

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மதுரை காமராஜ் பல்கலையில் பயின்றவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் டக்ளக்ஸ்ப்ரூட்ஸ். அப்போது ஹிந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு சுந்தரமூர்த்தி என பெயர் மாற்றிக் கொண்டார். பின் சொந்த நாடு சென்ற அவர் அங்கு உள்ளவர்களுக்கு ஹிந்து மதத்தை பற்றி தன் நாட்டினரிடம் விளக்கினார். அதனை ஏற்று ஹிந்து மதத்தை கற்று அறிந்த அமெரிக்கர்களை தமிழகத்திற்கு ஆண்டுதோறும் அழைத்து வருகிறார். 2024 டிச.,28ல் அவருடன் தமிழகம் வந்த அமெரிக்க பக்தர்கள் 26 பேர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் பின் வேட்டி, சட்டை, பெண்கள் சேலை அணிந்து நெற்றியில் திருநீறு திலகமிட்டப்படி படிப்பாதை வழியாக பழநி முருகன் கோயில் வந்தனர். இவர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். போகர் சன்னதியிலும் வழிபட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் சென்று பிறகு திருச்செந்துார் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்ல உள்ளனர். மீண்டும் சிதம்பரம் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar