சீனிவாசப் பெருமாள் கோயிலில் கணு உற்ஸவ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2025 12:01
போடி; தைப் பொங்கல் கணு உற்ஸவத்தை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.