Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்நல்லாத்துாரில் எல்லையம்மன் ... சங்கடஹர சதுர்த்தி; சந்தனகாப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலிப்பு சங்கடஹர சதுர்த்தி; சந்தனகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமல் மாரியம்மன் கோவிலில் காணும்பொங்கல் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாமல் மாரியம்மன் கோவிலில் காணும்பொங்கல் விமரிசை

பதிவு செய்த நாள்

17 ஜன
2025
12:01

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், மந்தைவெளி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், காணும் பொங்கல் அன்று விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா, நேற்று விமரிசையாக நடந்தது. நேற்று மாலை நடந்த காணும் பொங்கல் விழாவில், மந்தைவெளி அம்மன் சிம்ம வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள், அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும், உடலில் முள் போடுதல், அலகு குத்துதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவில், தாமல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar