சங்கடஹர சதுர்த்தி; சந்தனகாப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 01:01
உடுமலை; உடுமலை தளி ரோடு சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.