Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி; சந்தனகாப்பு ...  காஞ்சிபுரம் நீராழி மண்டபத்தில் செடிகள் கோபுரம் சேதமாகும் அபாயம் காஞ்சிபுரம் நீராழி மண்டபத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரம்பாக்கத்தில் பரிவேட்டை திருவிழா
எழுத்தின் அளவு:
பேரம்பாக்கத்தில் பரிவேட்டை திருவிழா

பதிவு செய்த நாள்

17 ஜன
2025
03:01

பேரம்பாக்கம்; கம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, கூவம் ஆற்றுங்கரையோரம் பரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பரிவேட்டை திருவிழா, நேற்று இரவு நடந்தது. இதில் பேரம்பாக்கத்தில் இருந்து பாலமுருகன், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து முருகன் ஆகிய உற்சவர்கள் வந்தனர். தொடர்ந்து சிவபுரம் கிராமத்தில் இருந்து விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து நாராயாணி அம்பாள் மாரியம்மன் என மொத்தம், 6 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மைதானத்தில் ஒரே இடத்தில் அருள்பாலித்தனர். பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்தூர், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். இரவு 9:00 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இதையடுத்து அந்தந்த கிராமங்களில் உற்சவர்களின் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar