பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.56 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 11:01
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று துவங்கிய நிலையில் முதல் நாளில் ரூ.3.56 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று நடந்த உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 56 லட்சத்து 36 ஆயிரத்து 788, வெளிநாட்டு கரன்சி 609 , 1.591 கிலோ தங்கம் 20.320 கிலோ வெள்ளி கிடைத்தது.