Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ரத சப்தமி விழா; அதிக ... திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
06:01

திருவள்ளூர்; ருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடந்தது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஏழாவது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. அதற்காக, அதிகாலை, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளினார். காலை 7:30 மணிக்கு, தேர் புறப்பாடு துவங்கியது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக தேர் இழுக்கப்பட்டு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் கூடி, ‘வீரராகவா, கோவிந்தா’ சரணம் முழங்க, பெருமாளை வழிபட்டனர். தேரில் மாலை வரை அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் திருமஞ்சனம் நடந்த பின், இரவு கோவிலுக்குள் திரும்பினார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று மாலை, திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar