Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரி முருகன் கோவிலில் 2 மணி ... உலகளந்த பெருமாள் கோவில் தேர் சேதம்; இந்தாண்டு தேரோட்டம் இல்லை உலகளந்த பெருமாள் கோவில் தேர் சேதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 10 கிலோ வெள்ளி வீணை காணிக்கை
எழுத்தின் அளவு:
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 10 கிலோ வெள்ளி வீணை காணிக்கை

பதிவு செய்த நாள்

05 பிப்
2025
10:02

காஞ்சிபுரம்; காஞ்சி காமாட்சியம்மன் பக்தர்களான சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த விஜயகுமார் – நீரஜா தம்பதி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 10 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வீணையை, நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் கோவில் ஸ்தானீகர்களிடம் காணிக்கையாக வழங்கினர். மூலவர் காமாட்சி அம்மனிடம் வீணை வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வீணை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதே தம்பதி, கடந்தாண்டு ஜூலை மாதம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காணிக்கையாக வழங்கினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar