திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 05:02
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புனித நீர் கொண்டு சிவாச்சாரியார்கள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.