Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருக்கல்யாணம் கோலாகலம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சப்தவிடங்களில் ஒன்றான நாகை காயரோகண சுவாமி கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்
எழுத்தின் அளவு:
சப்தவிடங்களில் ஒன்றான நாகை காயரோகண சுவாமி கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
12:02

நாகை; நாகையில் சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற பெற்ற காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


நாகப்பட்டினம் காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பெருவிழா கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதற்காக 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இன்று காலை 6,ம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி தீபாரதனை முடிவுற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது சிவ வாத்தியங்கள் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் காயரோகண சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிவன் மற்றும் அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.12, ஆண்டுகளுக்குப்பின் நம்பியார்நகர் மீனவ கிராமம் தலைமையில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற, நீலாயதாட்சி அம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வேண்டி, தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar