Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 21 அடி உயர முருகர் சிலைக்கு தமிழ் ... சென்னை, புறநகர் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம் சென்னை, புறநகர் கோவில்களில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை ஆச்சார்யர் சத்யேந்திர குமார் தாஸ் காலமானார்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை ஆச்சார்யர் சத்யேந்திர குமார் தாஸ் காலமானார்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
12:02

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ், 85, உடல் நலக்குறைவால் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை பூசாரி மகந்த் சத்யேந்திர தாஸ். இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மகந்த் சத்யேந்திர தாஸ் காலமானார். அவரது மறைவுக்கு உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரியும், ஸ்ரீ அயோத்தி தாம் ஸ்ரீ ராமரின் உச்ச பக்தருமான ஆச்சார்ய ஸ்ரீ சத்யேந்திர குமார் தாஸ் ஜி மஹாராஜின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  அவரது ஆன்மாவுக்கு ஸ்ரீ ராமரின் காலடியில் இடம் அளிக்கவும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது சீடர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். என கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஜூலை 15ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.திருப்பதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar