Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு ... நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டிப்பட்டு முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செட்டிப்பட்டு முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
01:02

திருக்கனுார்; செட்டிப்பட்டு முருகன் கோவில் தைப்பூச விழாவில், பக்தர்களுக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், 53ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஜோடித்து, சுவாமிக்கு காவடி எடுத்து வந்து, பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு, மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், செடல் உற்சவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அலகு குத்தி டயர் வண்டி இழுத்தல், வேல் அணிந்து வருவது, தேர் இழுத்தல் வழிபாடுகள் நடந்தது. இதேபோல்,செல்லிப்பட்டில் செல்வ முருகன் கோவிலில் 58ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, தீமிதி உற்சவம் நேற்று நடந்தது. காலை 5:00 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மேல்தீமிதி, காவடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar