Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை, புறநகர் கோவில்களில் தைப்பூச ... செட்டிப்பட்டு முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செட்டிப்பட்டு முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
12:02

திருச்சி: ஆண்டுதோறும் வரும்; தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதரின்  தங்கையான சமயபுரம் மாரியம்மன் உற்சவர் நேற்று (11) காலை கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல்  கொள்ளிடக்கரை வந்து  அலங்காரப் பந்தலில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். இந்த ஆண்டுக்கான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி கொள்ளிடக்கரையில் நேற்றிரவு நடந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் சார்பில், சீர்வரிசை பொருட்களான பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், பழவகைகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தலையிலான குழுவினர் வழங்க, சமயபுரம் கோயில் நிர்வாக அதிகாரிமற்றும் பணியார்கள் பெற்றுக் கொண்டதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar