Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் ... பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளியடி குருநாதருக்கு குரு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளியடி குருநாதருக்கு குரு பூஜை

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
06:02

வடமதுரை; மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. சிறுவயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் வடமதுரை, கா.புதுப்பட்டி என இரு இடங்களிலும் தங்கி நற்பணிகள் செய்தார். கள்ளிமரத்தடியில் தங்கியிருந்ததால் கள்ளியடி குருநாதர் என மக்கள் அழைத்தனர். கா.புதுப்பட்டியில் 1941ல் ஜீவசமாதி அடைந்த இவரது நினைவாக மாசி விசாக நட்சத்திர நாளான இன்று வடமதுரை மேற்குரத வீதியில் இருக்கும் கள்ளியடி குருநாதர் மடத்தில் 43வது குரு பூஜை விழா நடந்தது. சித்திமுக்தி விநாயகர் கோயிலில் அபிஷேக, ஆராதனை வழிபாடு நடத்திய பின்னர் முளைப்பாரியுடன் அலங்கார ரத ஊர்வலம் நகரை வலம் வந்தது. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar